Search This Blog

Sunday, September 18, 2011

ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே போலியானது
கடவுள் என்ற பெயரில் நடக்கும் ஒரு பிழைப்பு
என் நோக்கில்
ஒருவருடைய எண்ணமே கடவுள்
 நினைத்ததை நோக்கி நேர்வழியில் செல்வதே ஆன்மிகம்
ஆசைப்படுவதை  நேர்வழியில் அடைவதே ஆன்மிகம்
அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்பதா பிரார்த்தனை ?
இருப்பது போதாமல் இன்னமும் வேண்டும் என்று கேட்பதா பிரார்த்தனை?
இருப்பது இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஆரோக்கிய தேகம்
இதுபோதாதா உன் தேவைகள நிறைவேற்ற ?
என்ன தேவை என்று தெரியாமல் தினந்தோறும் பிரார்த்தனை
ஒன்று கிடைத்தால் அதற்கு மேலும் வேண்டும் என்ற ஆசை
உண்மையான உழைப்பே சிறந்த பிரார்த்தனை
மற்றபடி
பிரார்த்தனையும் ஒரு வகையில்  பிச்சை கேட்கும் செயல்தான்

Search This Blog