தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
துன்பத்தில் சிரிப்பவன் ஞாநி
இன்பத்தில் சிரிப்பவன் அதிர்ஷ்டசாலி
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
நிலையுணர்ந்து சிரிப்பவன் நிதானமானவன்
நிலை உணராது சிரிப்பவன் நிதானமற்றவன்
உழைப்பில் சிரிப்பவன் உயர்ந்தவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
=நடிகர் குமரிமுத்து 8/21/14 சன் டிவி பேட்டி