Search This Blog

Saturday, July 23, 2022

பொறாமை

என்னைப் புதைக்க நினைத்த அக்கிரமக்காரர்களே!

புதைத்தது விருட்சமாக வளரும் விதை என்பதை 

மறந்து விட்டீர்கள்

உங்களது பொறாமை அதற்கு உரமாகும் என்று

நினைக்கத் தவறி விட்டீர்கள்

உங்கள் வஞ்சகம் அதற்கு நீங்கள் ஊற்றிய நீர் என்று 

நினைக்கத் தவறி விட்டீர்கள்.


Search This Blog