ஏன் இன்னும் சாதி பாகுபாடு?
பெரியாருக்கு முன்
சாதியின் பெயரைக் கேட்டு படிக்கும் வாய்ப்பைப் பறித்தார்கள்
பெரியாருக்குப்பின்
சாதியின் பெயரைக்கேட்டு நீதான் படிக்க வேண்டும் என்று படிக்க வைத்தார்கள்.
கீழ் சாதி என்றும் பட்டியலினம் என்றும் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகம் மேல்நிலைக்கு வரவேண்டுமானால் சாதியின் அடையாளம் இன்றும் தேவைப்படுவது வேதனை.
மதிய உணவு, சத்துணவு மற்றும் காலைச் சிற்றுண்டி, சாதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு இன்றும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர -நான்கு வர்ணம் வேண்டாம்
வீரம், உண்மை, வளர்ச்சி - இந்த மூவர்ணமே நம் சுதந்திரம்