நிலையில்லாத வாழ்க்கையில்
நிற்காத ஓட்டம்-
காரணம் தெரியவில்லை.
காரணம் தெரியும்போது
வாழ்க்கையில்லை.
நல்லதே சிந்திப்போம்.
நலமாய் வாழ்வோம்.
பொருளைத் தேடாமல்
வாழ்வதின் பொருள் தேடுவோம்.
We keep running without pause in this fleeting life -
the reason is unknown.
When the reason becomes known,
life ceases to exist.
Let us think only of the good.
Let us live well.
Instead of searching for wealth,
let us seek the meaning of life.”