Search This Blog

Sunday, December 8, 2024

பணம்

 உயிரில்லாத பணம்

உயிருள்ள மனிதனை

உயிர்போகும்வரை

உருக்குலைத்து விடுகிறது

Search This Blog