Search This Blog

Sunday, August 31, 2025

If we want to gain something, we must lose something

 நாம் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் 

ஏதோ ஒன்றை இழக்க வேண்டும். 

அது பொருள், உணர்வு, நேரம், உழைப்பு எதுவாக இருந்தாலும் சரி—

“பெறுதல்” என்றால் “இழத்தல்” அவசியமாகிறது.

சொர்க்கத்துக்கே போக நேர்ந்தாலும் 

நம் உயிரை இழக்கவேண்டும். இது உலக நியதி.

If we want to gain something, we must lose something.

It may be material, emotion, time, or effort—yet “to gain” always requires “to lose.”

Even to reach heaven, one has to lose one’s own life.

This is the law of the world.

Search This Blog