Search This Blog

Sunday, January 1, 2017


ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன?
எட்டிமரம் காயாதிருந்தென்ன, காய்த்துப்பயனென்ன?
செல்லாக்காசு இருந்தாலென்ன, அழித்தாலென்ன?
பாட்டன்காலத்து ஓட்டைக்காசு இன்றும் இருக்கிறது
கோடிகோடியாய் பதுக்குபவனைப்பிடிக்காமல்
ஓடிஓடிஉழைப்பவனை அலைக்கழிப்பதேன்?
கோமாளிகளின் கூத்தை மிஞ்சியது புதுச்சட்டம்!

Search This Blog