I am Perfectly Healthy and Still Got High Blood Pressure. Why?
Can you be fit, eat well, and still get high blood pressure? Yes, you can. High blood pressure does not always come from bad habits or other illnesses. Sometimes, it is just in your genes or due to unknown reasons, called primary hypertension.
A shocking number of adults in the U.S.—nearly half, according to the CDC—have high blood pressure. It is a major risk factor for heart disease, the top killer in the U.S., yet many people don't even know they have it.
The takeaway? High blood pressure can sneak up on anyone, even the health-conscious. The best way to stay ahead is to get regular check-ups and consult your doctor if you have concerns. Medication and lifestyle changes can help manage this "silent disease."
நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன், இன்னும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது. ஏன்?
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறேன், இருந்தாலும் உயர் இரத்த அழுத்தம் வருமா? ஆமாம் உயர் இரத்த அழுத்தம் எப்போதும் கெட்ட பழக்கங்கள் அல்லது பிற நோய்களால் வருவதில்லை. சில நேரங்களில், இது உங்கள் மரபணுக்களில் அல்லது அறியப்படாத காரணங்களால், முதன்மை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான பெரியவர்கள்—கிட்டத்தட்ட பாதி பேர், CDC இன் படி—உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். இது இதய நோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணியாகும், இது அமெரிக்காவில் முதன்மையான கொலையாளி, இன்னும் பலருக்கு அது இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உயர் இரத்த அழுத்தம் யாரையும், ஆரோக்கிய வாழ்க்கை முறை, மற்றும் ஆரோக்கிய உணவை உட்கொள்பவர்களையும் கூட ஊடுருவிவிடும். வருமுன் காப்பதற்கு சிறந்த வழி, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதும், உங்களுக்கு ரத்த அழுத்தம் பற்றிய கவலைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவதும் ஆகும். மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த " அறிகுறியை காட்டாத நோயை'' நிர்வகிக்க உதவும்.
