Search This Blog

Saturday, September 7, 2024

மலர்கள் மணம் பரப்புவது

 மலர்கள் மணம் பரப்புவது தங்களுக்காக அல்ல
மரங்கள் கனி கொடுப்பது தங்களுக்காக அல்ல
ஆற்றுநீர் ஓடுவது 
தங்களுக்காக அல்ல
சூரியன் ஒளிர்வது 
தனக்காக அல்ல
எடுத்துக்கொள்வதைவிட கொடுப்பதில்தான் 
பெருமையும் 
புகழும்.
Flowers do not spread fragrance for themselves,
Trees do not bear fruit for themselves,
Rivers do not flow for themselves,
The sun does not shine for itself -
There is greater pride and glory in giving than in taking.

Search This Blog