Search This Blog

Tuesday, September 24, 2024

நிம்மதியான வாழ்க்கை வாழ..

 நாம் நினைப்பது நடக்காவிட்டால் கவலை 

நினைப்பது நடந்து விட்டால் மகிழ்ச்சி

நினைக்காதது நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி 

கவலை, மகிழ்ச்சி இரண்டுமே நமக்குள்ளே ஏற்படும் வெறும் உணர்வுகள்.

தோல்வியால் துவண்டு போவதும்

மகிழ்ச்சியில் துள்ளுவதும்

பலரும் செய்யும் தவறுகள்.

இந்த இரு நிலைகளிலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்களே நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

If what we expect doesn't happen, we feel worry.  

If what we expect happens, we feel happiness.  

If something unexpected happens, we feel double the happiness.  

Both worry and happiness are merely emotions that arise within us.  

Succumbing to failure or leaping with joy in happiness are mistakes that many make.  

Those who know how to control their emotions in both of these states live peaceful lives.

Search This Blog