Search This Blog

Thursday, September 26, 2024

Those who provide help often do not receive the respect they deserve.

 விளக்கேற்ற உதவிய தீக்குச்சியை தூர எறிகிறோம்.

விளக்கில் உள்ள தீபத்தை வணங்குகிறோம்.

ஏற்றி வைத்ததைவிட ஏற்ற உதவியதற்கு மரியாதை இல்லை.

இதுபோலத்தான் உதவி செய்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

We discard the matchstick that helped light the lamp.  

We worship the flame within the lamp.  

There is no respect for the one who helped light it, only for what was lit.  

Similarly, those who provide help often do not receive the respect they deserve.

Search This Blog