Search This Blog

Thursday, September 26, 2024

Crow and the cuckoo

காக்கையும் குயிலும் பார்ப்பதற்க்கு 

ஒரேமாதிரிதான் தோன்றும்

அவை வாயைத் திறக்கும் வரை!

இது மனிதர்களுக்கும் பொருந்தும். 

"Both the crow and the cuckoo may appear the same until they open their mouths! 

This applies to humans as well."

Search This Blog