Search This Blog

Thursday, October 10, 2024

அன்பானவர்கள் அழகானவர்களாய் இருப்பதில் ஆச்சரியமில்லை

அன்பானவர்கள்

அழகானவர்களாய்

இருப்பதில்

ஆச்சரியமில்லை.

அன்பு ஒருவரின்

உள்ளத்திலிருந்து

வெளிப்படும்

ஒரு சாந்தமான

உணர்வாக

இருக்கும் போது,

அந்த அழகு

அவர்களின்

தோற்றத்தில்

தானாகவே பிரதிபலிக்கிறது.

Search This Blog