Search This Blog

Tuesday, October 8, 2024

Honesty and integrity

 நாம் நேர்மையாக வாழும்போது அதை மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டி நேரத்தை வீணாக்காதீர்.அதேசமயம் நாம் தவறு செய்திருந்தால் அதைமறைத்து நேர்மையானவராக காட்டிக் கொள்ள வேண்டி நேரத்தை வீணாக்காதீர்.

When we live honestly, do not waste time trying to make others understand it. At the same time, if we have made a mistake, do not waste time trying to hide it and portray yourself as an honest person.

Search This Blog