அன்பினால் சாதிக்கமுடியாததை
அனு ஆயுதத்தால்கூட சாதிக்க முடியாது.
அன்பை விதையுங்கள்
அமைதியான வாழ்க்கையை
அறுவடை செய்யுங்கள்.
அன்பு ஒருபோதும் தோல்வியடையாது,
அது எளிமையானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.
What cannot be achieved by love,
even the nuclear weapon cannot achieve.
Sow love and reap a peaceful life.
Love never fails;
it is simple and powerful.