Search This Blog

Monday, October 21, 2024

நரகமான நகர வாழ்க்கை..

 நாம் சம்பாதித்ததற்கு வரி

நாம் செலவலிப்பதற்கும் வரி 

நாம் சேர்க்கும் சொத்துக்கும் வரி

பிறப்புக்கும் சான்றிதழ்

சாதித்தாலும் சான்றிதழ்

இறப்புக்கும் சான்றிதழ்

எப்போது பிறப்போம் - தெரியாது

எவ்வளவு காலம் இருப்போம்- தெரியாது


எப்போது இறப்போம்- தெரியாது

ஏன் பிறந்தோம்- தெரியாது

எதற்காக வாழ்கிறோம்- தெரியாது

மறுபிறப்பு உண்டா- தெரியாது

எதுவும் நிரந்தரமில்லை என்று

தெரிந்தும் வாழ்கிறோம்.

பல நாள் துயரம்

சிலநாள் இன்பம்

சொர்க்க பூமியில்

நரகமான நகரவாழ்க்கை

Tax on what we earn,

Tax on what we spend,

Tax on the property we accumulate.

A certificate for birth,

A certificate for achievements,

And a certificate for death.

When will we be born - we don’t know.

How long will we live - we don’t know.

When will we die - we don’t know.

Why were we born - we don’t know.

What are we living for - we don’t know.

Is there a rebirth - we don’t know.

Even though we know that nothing is permanent,

We continue to live.

Many days of sorrow,

A few days of joy,

In this heavenly earth,

A hellish city life.

Search This Blog