நாடாளும் பாராளுமண்டபத்தில் நுழைய தகுதி பெற்ற இளைய*ராஜா*
ஆண்டவனின் அர்த்த மண்டபத்தில் நுழையத் தகுதி இல்லை என்பது
அர்த்தமற்ற செயல்.
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை புரிதல் இல்லாத இந்த செயலை இருப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனே கூட விரும்பமாட்டான்.
இது அநீதி மற்றும் மனிதநேயத்தை மறுக்கும் செயல் என்பதை வலியுறுத்துவதும், எதிர்கொள்ளுவதும் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்.
Mastero IlaiyaRaja, who is deemed worthy of entering the governing Parliament, is denied the right to step into the inner sanctum of God’s temple—this is an illogical act.
Even the so-called God would not endorse such an act without the fundamental understanding that “all are equal before God.”
Every individual has a duty to highlight and oppose this injustice, which denies humanity and fairness.