Search This Blog

Saturday, December 14, 2024

COEXISTENCE WITH NATURE

கூடு கட்டி வாழும் பறவைகளுக்கு  யாரும்  கூடு கட்ட சொல்லித் தர வேண்டியது இல்லை அது இயற்கையிலேயே  மரபணுக்களில்  பதிந்திருக்கிறது. காலம் காலமாக  இது மரபணுக்களில்  பதிந்திருக்கிறது.  எந்த ஒரு பறவையும்  அடுத்த பறவை கட்டிய கூட்டை அழிப்பதில்லை.  

ஆனால்  மனிதனுக்கு மட்டும்!!!!??? 

மனிதனின் நடத்தைதான் தனித்துவமானது. மனிதன் அறிவு, கற்பனை மற்றும் சுயநலத்துடன் செயல்படுவான். பல சமயங்களில், இயற்கையோடு ஒத்துப்போவது போல மாறாக, அதை முற்றிலுமாக மாற்ற முயற்சிக்கிறான். இது அறிவு வளர்ச்சியால் ஏற்பட்ட சிக்கல்களில் ஒன்றாக இருக்கலாம். இயற்கையுடனான மனித ஒத்துழைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்!                    

Birds that build nests do not need anyone to teach them how to build a nest; it is inherently encoded in their genes. This has been ingrained in their genetic makeup for generations. No bird ever destroys the nest built by another bird. But humans alone...!?

Human behavior is unique. Humans act with intelligence, imagination, and self-interest. Instead of coexisting with nature, humans often attempt to alter it entirely. This is one of the challenges brought about by the advancement of human intellect.

The cooperation between humans and nature must be rebuilt!

Search This Blog