எழுதப் படிக்கத்தெரியாதவன்தான் முதலில் எழுத்தைத் கண்டுபிடித்தான். அவனது இயற்கை அறிவினால் மட்டுமே எழுத்தைக் கண்டுபிடித்தான். ஆகவே எழுதப்படிக்கத் தெரிவது மட்டுமே அறிவல்ல. படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. அறிவுத்திறன் இயற்கையாய் வருவது. எழுதுவம், படிப்பதும் நாம் கற்றுக்கொள்வது. மனித அறிவுக்கும், கல்விக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வது அவசியம். உண்மையில், எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்த காலத்திலேயே மனிதன் எத்தனை விஷயங்களை கண்டுபிடித்து உலகை மாற்றியிருக்கிறான்.
அறிவு என்பது அறிவாற்றலின் வெளிப்பாடு, இது இயற்கையாகவே மனிதனுக்கு உண்டாகும். ஆனால் கல்வி என்பது நாம் வாழ்வில் கற்றுக்கொள்வது மற்றும் வளர்த்தெடுக்கப்படும் திறன். அறிவுத்திறன் ஒருவரின் பார்வை, சிந்தனை முறை, மற்றும் தீர்வு காணும் திறன்களில் காட்டப்படுகிறது. இதற்கு எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல, அனுபவமும், உள்ளுணர்வும் முக்கியமானவை.
உதாரணமாக, எழுதப் படிக்கத் தெரியாத பலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தால் பெரும் அறிவாளிகளாக நம்மை அசத்தியிருக்கிறார்கள்.
It was an illiterate person who first discovered writing. He discovered it solely through his natural intelligence. Therefore, literacy alone is not intelligence. Education and intelligence are not inherently connected. Intelligence is something that comes naturally, while reading and writing are skills we learn.
It is important to understand the distinction between human intelligence and formal education. In fact, even in times when people were illiterate, humanity achieved remarkable discoveries and significantly transformed the world.
Intelligence is the expression of cognitive ability, which naturally exists in humans. Education, on the other hand, is a skill that we acquire and develop through life. Intelligence is reflected in one’s perspective, thinking process, and problem-solving abilities. It is influenced not just by literacy but also by experience and intuition.
For example, many individuals who were unable to read or write have astonished us with their life experiences and profound wisdom. Hence, education and intelligence should not be seen as two sides of the same coin but as distinct attributes.