Search This Blog

Monday, December 9, 2024

'உ'கரத்தில் முடியும் எண்கள்

ஒன்றிலிருந்து 999 வரை  தமிழில் சொல்லிப்பாருங்கள்  

எல்லா எண்களும்  'உ'கரத்தில்தான் முடியும்.  

அதாவது ஒன்று-'உ  

இரண்டு-'உ 

மூன்று-'உ 

நான்கு'உ- 

ஐந்து-'உ.  

ஆயிரம் மட்டும்  விதிவிலக்கு  

அதன் பிறகு 1001 2 3......

Search This Blog