Search This Blog

Wednesday, December 11, 2024

FOOD

 *உணவு* 


உழுபவன் எந்த சாதி

விதைப்பவன் எந்த சாதி

அறுவடை செய்பவன் எந்த சாதி

சமைப்பவன் எந்த சாதி

பரிமாறுபவன் எந்த சாதி

அதை உண்ணும் போது

எங்கிருந்து வந்தது சாதி

அத்தனை சாதிகளையும் ஒன்றிணைப்பது 

உணவு

Food

What caste is the one who tills?

What caste is the one who sows?

What caste is the one who reaps?

What caste is the one who cooks?

What caste is the one who serves?

When we eat,

Where does caste exist?


Food is what brings

All castes together as one

Search This Blog