Search This Blog

Sunday, November 30, 2025

இருப்பதைக் கொண்டு இல்லாததை தேடாதே!

இருப்பதைக் கொண்டு

இல்லாததை தேடாதே

இல்லாதது

இல்லாததாகவே

இருக்கட்டும்

இருப்பதே வாழ்க்கை

இல்லாதது

இல்லாததே

இருக்கும் போது மகிழ்ச்சி

இல்லாதபோது கவலை 

இல்லை இருவேறு நிலை

இருந்தது

இல்லாததாகும்

இதுவே இயற்கை

.ந.ப.

Search This Blog