Search This Blog

Sunday, November 30, 2025

அறிவு வளர்க்கும் உயர்வு

 அறிவு வளர்க்கும் உயர்வு
அரிவாள் வெட்டும் வீழ்ச்சி
அறிவு இருக்கும் இடத்தில்
அரிவாள் தேலையில்லை
அறிவால் சாதிக்க முடியாததை
அரிவாளால் சாதிக்க முடியாது
அறிவார்ந்த அனுபவம்
அரிவாளின் கூர்மையை விட
அற்புதமானது
அரிவாளின் கூர்மையை
அறிவால் மழுங்கச் செய்
அரிவாளின் கூச்சல்
அறிவின் அமைதியில்
அடங்கும்

Search This Blog