Search This Blog

Sunday, November 30, 2025

அன்றாடப் பிழைப்பிற்கே....

 அன்றாடப் பிழைப்பிற்கே

அடுத்தவன் கையை

அண்டும் நிலையில்,

அடுத்தவன் பணத்தில்

அடுக்குமாடி கட்டி

அலப்பறை செய்வது

அரிய சாதனை அல்ல.

அவனவன் உழைப்பு

அவனவனுக்கே.

Search This Blog