Search This Blog

Saturday, February 23, 2013

நன்றிக் கடன்

உதவி செய்வதன் பலன் கிடைப்பது எப்போது?

உதவி பெற்றவன், பெற்ற உதவிக்கு மேலாக உதவியவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ திருப்பிச் செய்யும்போது கிடைக்கும்.

உதவி பெற்றவன் திருப்பிச் செய்யாதபோது நன்றிக்கடன் பட்டவன் ஆகிறான்!

நன்றி மறந்தவர்களுக்கு இவ்வுலகில் பெருமை இல்லை!

குறள்
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

Search This Blog