அறியாமை
நம்மிடம் நிறைய இருப்பது
இறைவனிடம் துளி கூட இல்லாதது
இல்லாததை இல்லாதவன் வேண்டினால்
இல்லாதவன் எப்படிக் கொடுப்பான்?
அறியாமை நீங்க இறைவனைத்தேட வேண்டியதில்லை
அறியாமை நீங்கினால் இறைவன் இல்லை
இயற்கைதான் கடவுள்
இயற்கையை வழிபடச் சொன்னது வேதம்
இடையில் வந்தது கடவுள் என்னும் மடமை
மடமை நீங்கினால் கிடைக்கும் பெருமை