தகடூதரைத் (தருமபுரி)தலைநகராகக் கொண்டு தர்மம் தழைக்க ஆட்சி புரிந்த
சேர மன்னன் வாழ்ந்த மண்ணில் இன்று தர்மம் தலைசாய்ந்து நிற்பதேன் ?
அதியமான் அஞ்சியும் அவ்வையாரும் கால் பதித்த மண்ணில் இன்று
மக்கள் அஞ்சி அஞ்சி வாழ்வதேன்?
வீர சரித்திரம் படைத்த மன்னர்கள் வாழ்ந்த மண்ணில் இன்று
ரத்த சரித்திரம் படைக்கத் துடிக்கும் மடமை ஏன் ?
மூளை அற்ற மனிதர்கள் புதுமை படைத்த இளைஞனின்
மூளையை அறுக்கத் துணிந்ததேன் ?