Search This Blog

Wednesday, July 16, 2014

சென்னை மன்றங்களில் வேட்டி கட்ட தடை



வேட்டி கட்டக்  கூடாது  என்பது 
வெட்டி வேலை 

கட்டுவது தமிழர்களின் உரிமை 
கட்டிக் காப்பது அரசின் கடமை 

மடித்துக் கட்டுவோம் 
மடமையைக் கொளுத்துவோம் 

Search This Blog