Search This Blog

Wednesday, September 24, 2014

Mangalyan Success

Mangalyan Success
Congrats to ISRO Team

செவ்வாய் கிரக தோஷம்-
இது மூடநம்பிக்கை
செவ்வாய் கிரகத்துக்கே  சென்ற தேசம்-
இது தன் நம்பிக்கை
நாசா செய்ய முடியாததை
லேசா செய்து காட்டிய
இஸ்ரோ இன்று ஹீரோ 

Search This Blog