Search This Blog

Saturday, May 30, 2015

உண்மை நிகழ்ச்சி 

'நீ இவ்வளவு புத்திசாலியாய் இருப்பாய் என நான் எதிர்பார்க்கவில்லை' - 

எதார்த்தமாய் வாழும்  என்னை ஏமாளி என்று நினைத்த சிலர் என்னிடமே கூறியது 

மற்றவர்கள் என்மீது வீசிய குப்பைகளான 
நம்பிக்கைத்துரோகம் 
பொய் 
ஏமாற்றம் 
அவமானம் 
நன்றிகெட்ட செயல் 
புறம் பேசுதல் 
ஆகியவைகளே என்  வளர்ச்சிக்கு உரமானது 
உரமிட்ட அணைவருக்கும் நன்றி

Search This Blog