கரம், சிரம், புறம்
கரம் தாழ்ந்தால் சிரம் உயராது
கரம் உயர்ந்தால் சிரம் தாழாது
சிரம் தாழ்ந்தவர்களின்
கரம் உயர்வதில்லை
சிரம் உயர்ந்தவர்களின்
கரம் தாழ்வதில்லை
புறம் பேசுபவர்களின்
அகம் தூய்மையில்லை
அகம் தூய்மையானவர்கள்
புறம் பேசுவதில்லை