என்னைப்பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசுவதை நான் பொருட்படுத்துவதில்லை
ஏனென்றால்
மற்றவர்கள் அப்படிப் பேசுவதற்குக் காரணம்
நான் எனக்குள் உண்மையானவனாக இருப்பதால்தான்
அதே சமயம்
தவறாகப் பேசுபவர்கள் அவர்களுக்கு உண்மையாக
இருப்பதில்லை அதனால்தான்
மற்றவர்களைத் தவறாகப் பேசுகிறார்கள்