Search This Blog

Sunday, July 17, 2022

வலைத்தேடலில் கிடைத்தது

வலைத்தேடலில் கிடைத்தது
—————
நிற்கவும் நேரமில்லை
நெடுஞ்சாண் கிடையாய்
சயனிக்கவும் நேரமில்லை
வளமான வாழ்வுக்காய்
கற்கவும் நேரமில்லை
முன்னேற வழியுமில்லை –
தினமும் பயணித்தே
பாதிவாழ்க்கை
தொலைந்து போனதே!

Search This Blog