Search This Blog

Monday, April 13, 2026

அந்தாதி அமைப்பில் குறளுக்கு ஒரு கவிதைkuralukku

 


அந்தாதி அமைப்பில் குறளுக்கு ஒரு கவிதை

நெஞ்சோடு பேசுதல்
உள்ளத்தில் நிறைந்தவர் என்னுயிர்க் காதலர்
காதலர் குடியிருக்கக் கலங்குவது ஏனோ?
ஏனோ புறத்தே தேடி அலைகிறாய் நெஞ்சே?
நெஞ்சே அவரில்லை என எண்ணுவது பேதமை!
பேதமை நீங்கிப் பேரின்பம் கொள்வாய் நீயே!



Search This Blog