Search This Blog

Sunday, February 1, 2026

மனிதன் பேசினால்தான் அது மொழி....

 மனிதன் பேசினால்தான்

அது மொழி என நம்புகிறோம்.


பறவையின் குரலும்,

விலங்கின் பார்வையும்,

மரத்தின் அமைதியும் —

எல்லாமே மொழிகள்தான்.


புரிந்து கொள்ளத் தவறுவது

அவர்கள் அல்ல…

மனிதர்கள்தான்

Search This Blog