Search This Blog

Thursday, March 5, 2026

கோவிலுக்கு உள்ளே

 கோவிலுக்கு உள்ளே பசிக்காத, சாப்பிடாத கடவுளுக்கு நைவேத்தியம் செய்யும் மனம்

கோவிலுக்கு வெளியே பசியோடும், பறிதவிப்போடும் இருப்பவனுக்கு உதவ நினைப்பதில்லை

Search This Blog