Search This Blog

Friday, August 19, 2011

வேண்டுதல்

இல்லாத கடவுளிடம்
இரண்டு கைகளையும் கூப்பி 
இரவு பகலாக அப்படி என்ன வேண்டுதல்?
இரண்டு கைகளும்
இரண்டு கால்களும்
இருப்பது தெரியவில்லையா?
இல்லாதவனுக்குத் தெரிகிறது 
இருப்பவனுக்குப் புரியவில்லையே



Search This Blog