வாழும் நாட்கள் குறைவு
கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம்இலக்கை அடைய வேண்டுமானால்
நான் நானாக இருந்தால் மட்டுமே முடியும்
முதலில் என்னை நான் மதிக்க வேண்டும்
என்னை நான் மதிப்பதால்
மற்றவர்களை ஒதுக்குகிறேன்
அதனால் மற்றவர்களை வெறுப்பதாக அர்த்தமில்லை
தன்னை மதிக்கத் தெரிந்தவன்
மற்றவர்களை வெறுக்க மாட்டான்
தனக்கு உண்மையாக இருப்பவன்
மற்றவர்களை ஏமாற்றமாட்டான்