Search This Blog

Monday, July 30, 2012

சிந்திக்க

முதல் முதலாக நீ அழுவதைக்கேட்டு
மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்கள்

உன்னை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக
காலம் முழுவதும் அழவேண்டுமா ?


Search This Blog