உண்மையைப் பேசிப் பார்
எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை
பொய் பேசினால் என்ன பொய் பேசினோம் என்று மறந்து
உண்மையை ஒரு நாள் பேச வேண்டிய கட்டாயம் வரும் ,
அவமானமும் கூட வரும் !