Search This Blog

Wednesday, July 30, 2014

அத்தனைக்கும் ஆசைப்படு



ஆசைப் படுவதை விட்டுவிடவேண்டும்  என்பதே எனது பேராசை 

இருப்பதைத்தான் அளவிட முடியும்
இல்லாததை அளவிட முடியாது

என்னிடம் உள்ளதை அளவு செய்வது முட்டாள்தனம் என்று உணருகிறேன்
எப்போது?
என்னிடம் இல்லாததை அளவிட முடியாது என்பதை உணர்ந்தபோது 

Search This Blog