இயற்கையின் வினோதம்
இயற்கையாய் கிடைக்கும் மதிப்பு மிக்க பொருள்களையெல்லாம்
இயற்கை மிகவும் பாதுகாப்பாக பூமியின் ஆழத்தில் வைத்திருக்கிறது
வைரம், தங்கம், முத்து , பவளம், ஆகியன இயற்கையாய் கிடைப்பவை
கடினமாக உழைத்தால் ஒழிய
இவைகளைப் பெறுவது கடினம்
அது போலவே
நேர்மை, நாணயம் ,சுயமரியாதை, தன்னம்பிக்கை
போன்ற குணங்கள் மதிப்பு மிக்கவை
கடைப் பிடிப்பது கடினம் , கடினமான
மன உறுதி இருந்தால் மட்டுமே முடியும்
இவைகளைப் பெறுவது கடினம்
அது போலவே
நேர்மை, நாணயம் ,சுயமரியாதை, தன்னம்பிக்கை
போன்ற குணங்கள் மதிப்பு மிக்கவை
கடைப் பிடிப்பது கடினம் , கடினமான
மன உறுதி இருந்தால் மட்டுமே முடியும்