''தன் இரத்தத்தைப் பாலக்கிக் கொடுத்த தாயிடமும்
தன உதிரத்தையே உயிராக்கிக் கொடுத்த தந்தையிடமும்
உண்மையாக இல்லாமல் அவர்களுக்குப் பாலூற்றும் வரை
இரத்தத்தை உரிஞ்சுவதுபோல் அவர்களின் உழைப்பை அனுபவிக்கும் செயல்
மனிதர்களிலேயே கேடு கெட்ட மனிதர்கள் செய்யும் செயலாகும் ''