"குடி" பற்றிய குடிமகனின் கவலை
'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு'
தமிழ்நாட்டுக் குடிகாரர்களுக்கு விடியல் எப்போது?
தமிழ்நாட்டுக் குடிகாரர்களுக்கு விடியல் எப்போது?
வாழ்கையில் தள்ளாடும் மக்களுக்கு நிலையான வாழ்க்கை
கொடுக்க வேண்டும் அரசாங்கம் -இது வாடிக்கை
மக்கள் தள்ளாடினால்தான் நிலைத்து நிற்கும் அரசாங்கம் - இது வேடிக்கை
தண்ணி குடித்தவர்கள் நிதானமாக பேசுவார்கள்
தண்ணி அடித்தவர்கள் உளறுவார்கள்
"தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு "
தண்ணி குடித்தவர்கள் பேசுவதா?
தண்ணி அடித்தவர்கள் பேசுவதா?