ஒரு மனிதன் தான் செய்யக்கூடிய அனைத்தையும் முயற்சியையும் செய்துவிட்டுப் பிறகு தோல்வியடைகிறான் என்றால், அது அவனது முயற்சியின் குறைபாடு அல்ல – அது நேரம், சூழ்நிலை, அல்லது விதியின் விளைவு என்று பொருள்படலாம்.
நாம் வாழ்க்கையில் துடிப்புடன் போராடியும் தோல்வியடைகிறோம் என்ற அனுபவத்தில்,
“இதற்கெல்லாம் ஒரு விதி உண்டு போல…” என்று நாம் உணர்வுகள் மூலம் நம்புகிறோம்.
விதி” என்று உண்மையில் உண்டா?
அது உண்மைதானா என்பதை விட, அந்த நம்பிக்கை நம்மை அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
If a man fails after trying everything he can, it is not because of his own lack of effort – it may be due to time, circumstance, or fate.
When we experience failure despite our best efforts,
we instinctively believe that “there is a fate for all this…”
Is there really such a thing as “fate”?
More than whether it is true, that belief helps us to accept failure calmly.