Search This Blog

Saturday, September 20, 2025

மனிதன் உருவாக்கிய மது


மனிதன் உருவாக்கிய மது

மனிதனையே அழிக்கும் அது

மனிதா, நீ அதை விடு

நீடிக்கும் உன் வாழ்நாள் கெடு

.ந.ப.

Search This Blog