Search This Blog

Wednesday, March 7, 2012

இந்த உலகத்தில் கடவுள் படைக்காத ஒரு பொருள்
கடவுள் மட்டுமே
 பிரபஞ்சத்தையே படைத்தவனுக்கு
கடவுளைப் படைக்கத் தெரியாதா?
 மனிதனுக்கு பல திறமைகள் உண்டு
இயற்கையில் உள்ளதைக்கொண்டு பல
செயற்கை சாதனங்களை உருவாக்குவான்
அவற்றில் ஒன்றுக்கு கடவுள் என்று பெயர்
 கடவுள் நிச்சயம் வரமாட்டார் என்ற தைரியத்தில்தான்
கடவுள் பெயரால் பல அயோக்கியத்தனங்கள் நடைபெறுகின்றன
 கடவுள் பெயரால் அயோக்கியத்தனம் செய்பவனை
அந்த கடவுளே காப்பற்றுவதில்லை
 கடவுள் இல்லை என்று சொல்பவனை
கடவுள் ஒன்றும் செய்வதில்லை
 மனிதன் பிழைப்புக்கு பல வழிகள் உண்டு
கடவுள் பெயராலும் பிழைப்பு நடக்கிறது
 எந்த உழைப்பிலும் நேர்மை இருக்கும் வரை
கடவுள் தேவையில்லை
ஆக
 நல்வழியில் செல்பவனுக்கு கடவுள் தேவையில்லை




Search This Blog