சுய மரியாதையுடன் உழைத்து சம்பாதிப்பதே நேர்மையான செயல்.
அடுத்தவன் உழைப்பை அனுபவிக்க நினைப்பதே கேவலம்
அடுத்தவன் உழைப்பை அனுபவித்துவிட்டு
அதற்க்கு அற்பத்தனமான பல காரணங்களை
அடுக்குவது அதனினும் கேவலம்
பெற்ற உதவிக்கு நன்றி பாராட்டாமல் இருப்பது
அதனினும் கேவலம்
அதைவிட மிகவும் கேவலம்
சுயமாக உழைத்து முன்னேற
ஒரு காரணம், ஒரு வழி கூட தெரியாததுதான்
மிருகங்களிடம் கூட இல்லாத அற்பத்தனமான குணம்
அடுத்தவன் உழைப்பை அனுபவிப்பதுதான்
மனிதா சுய மரியாதையுடன் வாழக் கற்றுக்கொள்