Search This Blog

Friday, October 10, 2014


நோபெல் கண்டுபிடித்த டயனமைட்
தீவிரவாதிகளின் கையில் 
நோபெல் பெயரில் வழங்கும் பரிசு 
தீவிரவாதத்தை ஒடுக்க நினைப்பவர்களின் கையில் 
விந்தையான உலகம்
.N.P.

Search This Blog